அனைத்துப் பள்ளிகளையும் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய தேதிகளில் திறக்க அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையம் கல்வித் துறைக்கு கடிதம் .

naveen

Moderator

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அனைத்துப் பள்ளிகளையும் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய தேதிகளில் திறக்க அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையம் கல்வித் துறைக்கு கடிதம் .


Election Commission Letter -