Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றைய நிலையில் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்குதல்

naveen

Moderator



பள்ளிக் கல்வி - இடைநிலைக் கல்வி - வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கை நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்கியமை ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock