Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

naveen

Moderator


TRB மூலம் 2003-2007 வரையிலும் மற்றும் 2014 ஆம் ஆண்டிலும் தொடக்கக் கல்வித் துறையில் அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு 2003-2004 , 2004-2005 , 2005-2006 , 2006-2007 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முறையில் தெரிவு பணி மேற்கொள்ளப்பட்டு இனச்சுழற்சிமுறையில் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகத் தெரிவுப் பெயர் பட்டியல்கள் ( Selection list ) , பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண் ( Merit ) அடிப்படையில் வரிசைப்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட List மற்றும் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தெரிவில் பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்ட தெரிவர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . மேலும் மேற்படி விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாரும் , விவரங்களை சரிபார்த்து அவ்வாசிரியர்களின் பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கலாகிறது.



DEE Proceedings

👇
 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock