சேலம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு நாளை விடுமுறை

naveen

Moderator
19-042024 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையமதிப்பீட்டு முகாம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு புதன் ) அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.