மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான Combined graduate Level தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது பணியா

naveen

Moderator

போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு ... வருமான வரித்துறை , சுங்கத்துறை , சிபிஐ , ஐ.பி. , வெளியுறவு அமைச்சகம் , ரயில்வே அமைச்சகம் என ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500 பணியிடங்களுக்கு , பணியாளர் தேர்வு வாரியம் ( SSC ) தேர்வு நடத்துகிறது ! தகுதி உள்ளவர்கள் , மே 3 ம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

தகுதி உள்ளவர்கள், மே 3ம் தேதிக்குள் ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!Click here to download the Notification
 
Top