Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

IFHRMS APRIL 2024 INCOME TAX CALCULATION குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி:

naveen

Moderator
IFHRMS APRIL 2024 INCOME TAX CALCULATION குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி:



பல்வேறு ஆசிரியர் & அரசு ஊழியர் இயக்கங்கள் தொடர்ச்சியாக கருவூலத்துறை தலைமை அலுவலகம், தலைமைச் செயலகம், நிதித்துறை ஆகியவற்றில் நேரடியாக சென்று முறையிட்டதன் பயனாய் இன்று வருமான வரி பிடித்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது.

ஏப்ரல் மாத ஊதியத்தில் வருமான வரி மாற்றம் செய்ய option வழங்கப் பட்டுள்ளது.



உதாரணமாக:

ஊழியர் தம் வருமான வரி அதிகமாக இருப்பதாக கருதினால் அந்த வருமான வரி தொகையினை delete செய்யும் option வழங்கப் பட்டுள்ளது.



Elements to delete:



1. GTN Deduction information

2. GTN Income information

3. GTN Income tax information

4. GTN Taxble HRA



Above all elements are effective Date is 01- Apr-2024



இந்த முறையில் delete செய்யும் பட்சத்தில் அவருடைய வருமான வரி பிடித்தம் அகற்றப்படுகிறது. பின்பு எப்போதும் போல் DUES DEDUCTION சென்று GTN INCOME TAX CALCULATION என்கின்ற OPTION வழங்கி சரியான வருமான வரியை உள்ளீடு செய்து MARK FOR RETRY செய்தால் வருமான வரி பிடித்தம் மாறி விடுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இதை பயன் படுத்திக் கொள்ளவும்.



இதற்கு தொடர் முயற்சி மேற் கொண்ட அனைத்து இயக்கத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்!
 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock