உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

naveen

Moderator
Please, Log in or Register to view URLs content!


உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

PET, PD1, PD2 COUNCELLING - REG👇

Please, Log in or Register to view URLs content!


27.11.2023 அன்றைய நிலவரப்படி அனைத்துவகையான ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை ( Eligible Vacancy Only ) CEO Login ID ஐ பயன்படுத்தி EMIS இணையதளத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் 05.12.2023 க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.ஆசிரியரின்றி உபரிக் காலிப் பணியிடத்தினை ( Surplus Post without Person ) எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக Vacancy பதிவேற்றம் செய்யக்கூடாது.மேலும் காலிப்பணியிட விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை / நீக்கம் / திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது .
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock