Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

நேரடி இரண்டாமாண்டு பி.இ. , / பி.டெக் . , பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கை 2023-24

naveen

Moderator



தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணாக்கர்கள் இணையதள மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை : என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய | வேண்டும்
 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock