You do not have permission to view link please Log in or Register
தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணாக்கர்கள் இணையதள மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை :
You do not have permission to view link please Log in or Register
You do not have permission to view link please Log in or Register
You do not have permission to view link please Log in or Register
என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய | வேண்டும்