Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது...

naveen

Moderator

TNPSC தேர்வு முடிவு வெளியானது

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது . கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6,151 பணியிடங்களுக்கு குரூப் -2 தேர்வு நடைபெற்றது . சுமார் ஒரு வருடமாக தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் , இன்று வெளியாகியுள்ளது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் .
 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock